tag:blogger.com,1999:blog-5972708730227264776.post3384359835908480413..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "காமாக்ஷி அம்மன் விருத்தம்" -1குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-38360082663459746752007-04-02T14:20:00.000-04:002007-04-02T14:20:00.000-04:00அதுவேதான் ஜெயஸ்ரீ! எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இ...அதுவேதான் ஜெயஸ்ரீ!

எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-65545614345101549702007-04-02T12:31:00.000-04:002007-04-02T12:31:00.000-04:00ஒவ்வொரு பாடலும் 'அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திட...ஒவ்வொரு பாடலும்

'அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே"

என்று முடியும் பதிகத்தையா குறிப்பிடுகிறீர்கள் ?
படிக்கவும், கேட்கவும் மிக நன்றாக இருக்கும்.

ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-50579042937766637542007-04-02T10:19:00.000-04:002007-04-02T10:19:00.000-04:00இதை அதிகம் பேர் படிக்கக் கேட்டதில்லை என்பதாலும், ப...இதை அதிகம் பேர் படிக்கக் கேட்டதில்லை என்பதாலும், பாடலின் சிறப்பு கருதியுமே[வல்லியம்மாவுக்கு எழுதியதைப் படிக்கவும்] பதிக்கத் துணிந்தேன், குமரன்!

நன்றி, இடமளித்தமைக்கு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-1030882792222242542007-04-02T10:16:00.000-04:002007-04-02T10:16:00.000-04:00விரதம் இல்லை வல்லியம்மா.மொத்தம் பதினொரு பாடல்கள்[க...விரதம் இல்லை வல்லியம்மா.

மொத்தம் பதினொரு பாடல்கள்[காப்பையும் சேர்த்து] என்பதால், தினம் ஒன்றாகப் பதிய எண்ணம்.

மிக, மிக உரிமை எடுத்துக் கொண்டு காமாக்ஷியை வம்புக்கும் சண்டைக்கும் இழுத்துப் போற்றும் பதிகம் இது.

சொந்த அம்மாவிடம் பிள்ளைகள் சண்டை போடுவது போல!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-54636837391123685942007-04-02T10:14:00.000-04:002007-04-02T10:14:00.000-04:00குமரன், ஜி.ரா. மூலமாக கச்சி ஏற்கெனவே நம் வலை நண்பர...குமரன், ஜி.ரா. மூலமாக கச்சி ஏற்கெனவே நம் வலை நண்பர்களுக்குத் தெரியுமென்பதால் விட்டேன்.

[கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம்]

சுட்டியதற்கு நன்றி, ஓகையாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-28156425572970386382007-04-02T10:11:00.000-04:002007-04-02T10:11:00.000-04:00இயற்றியவர் பெயர் தெரியவில்லை திரு. ரவி!:(அவர் பெயர...இயற்றியவர் பெயர் தெரியவில்லை திரு. ரவி!

அவர் பெயர் எங்குமே இல்லை.
பிரதியும் என்னிடம் இல்லை.

ஒரு 30 ஆண்டுகளாக தினமும் சொல்லிவரும் திருப்பதிகம் இது.
நினைவில் இருந்துதான் இதனைத் தருகிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86024648556170988712007-04-02T08:57:00.000-04:002007-04-02T08:57:00.000-04:00இதுவரை அறியாத பாடல்கள் எஸ்.கே. தொடர்ந்து படித்து ம...இதுவரை அறியாத பாடல்கள் எஸ்.கே. தொடர்ந்து படித்து மகிழ எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-38228410497191875402007-04-02T08:50:00.000-04:002007-04-02T08:50:00.000-04:00பதினோரு நாள் விரதம் உண்டா.புதிய செய்தி. எஸ்.கே...பதினோரு நாள் விரதம் உண்டா.
புதிய செய்தி. எஸ்.கே.

தினமும் படிக்கக் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-64711805285734481702007-04-01T23:36:00.000-04:002007-04-01T23:36:00.000-04:00கச்சிநகர் = காஞ்சிபுரம்.கச்சிநகர் = காஞ்சிபுரம்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-27002165658872721372007-04-01T23:31:00.000-04:002007-04-01T23:31:00.000-04:00SK ஐயா...காமாக்ஷி அம்மன் விருத்தம் இயற்றியவர் பெயர...SK ஐயா...
காமாக்ஷி அம்மன் விருத்தம் இயற்றியவர் பெயரும் நாங்கள் எல்லாம் அறியச் சொல்லுங்களேன்!

பங்குனித் திருவிழா பதிக மாலையா அம்பாளுக்கு! அற்புதம்!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com