tag:blogger.com,1999:blog-5972708730227264776.post3455196881970681762..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: தாயே, உன் பையன்...குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44212847147097010452011-04-06T00:52:30.332-04:002011-04-06T00:52:30.332-04:00No Editor here to welcome me :)
@KRS: This song is...No Editor here to welcome me :)
@KRS: This song is such that i cannot possibly comment.
there is really nothing i can say...
ur poem drove me to tears...

but, ur arangan is very concerned about u...
he told me that...In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-75285267289164528672011-03-08T00:50:50.578-05:002011-03-08T00:50:50.578-05:00அரங்க நகர் அப்பன் அங்குச்
சோறு ஊட்டுவான் - இங்கே
இ...அரங்க நகர் அப்பன் அங்குச்
சோறு ஊட்டுவான் - இங்கே
இரங்க யாரும் எனக்கில்லை
அஞ்சொல் நாயகீ!

ஆதி மூலம், என்றே அன்று
ஆனை பிளிற - அப்பா
ஓடி வந்தார், அங்குச் சொல்ல
மனம் வரல்லையே!

ஏது பிழை செய்திடினும்
எனக்கு இங்கே - அம்மா
என்றும் துணை நீ ஒருத்தி
நீ ஒருத்தியே!

o my god: superb: !!!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-45103496523225298502011-03-04T14:20:39.847-05:002011-03-04T14:20:39.847-05:00என்ன சொல்ல?என்ன சொல்ல?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-2816152286408684272011-02-27T22:28:53.000-05:002011-02-27T22:28:53.000-05:00ராதா, வெகு அழகாக எழுதி இருக்கீங்க. அன்றைக்கே வாசிச...ராதா, வெகு அழகாக எழுதி இருக்கீங்க. அன்றைக்கே வாசிச்சிட்டாலும், என்ன எழுதறதுன்னு தெரியலை. நீங்கள் சொன்னது போல் துயரத்தின் நடுவில் இருப்பவருக்குத்தான் அதன் உண்மையான தீவிரம் தெரியும். அன்னை துணையிருப்பாள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-87719365397330528882011-02-26T01:11:26.618-05:002011-02-26T01:11:26.618-05:00சங்கரன் துணைவி - ரவி
சங்கரனுக்கு அருள் புரிவாய் !...சங்கரன் துணைவி - ரவி
சங்கரனுக்கு அருள் புரிவாய் !

மயிலை கற்பகத்தின் பாதம்
கயிலை நாயகியின் பாதம்

ஆனைக்கா ஈஸ்வரி பாதம்
ஆரூரான் மனையாள் பாதம்

கோவிந்தன் தமையாள் பாதம்
குருகுகன்தன் தாயார் பாதம்

தில்லை சிவகாமி சுந்தரி
நெல்லை காந்திமதியே !

கஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷி
கூடல் மீனாக்ஷி வான்மியூர் சுந்தரியே

திருக்கடை வாழ் அபிராமியே
கடையேனுக்கும் உன் கடைக்கண்ணருள்
கிடைக்க உனது பாதம் துணையே !Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-75529052568191974412011-02-26T00:58:32.064-05:002011-02-26T00:58:32.064-05:00பாடல் மிகவும் துக்கமயம். :-(((
அறிவுரை சொல்லவோ தெய...பாடல் மிகவும் துக்கமயம். :-(((
அறிவுரை சொல்லவோ தெய்வம் எப்பொழுதும் நன்மை தான் செய்யும் என்று தெய்வத்தின் பக்கம் பேசவோ செய்யலாம்.
ஆனால் சில நேரங்களில் சோதனைக்குட்பட்டவர் மட்டுமே உணர முடிவதை வெளியாளாக இருந்து கொண்டு புரிந்து கொள்ள முடியாது. விரைவில் துயர் தீர அம்பாள் பாதம் துணை செய்யட்டும்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-23069476419043366912011-02-25T23:30:36.806-05:002011-02-25T23:30:36.806-05:00"manam konjamum irangaan"?
"kandan ..."manam konjamum irangaan"?
"kandan manakkal"?
he is the one who not only rescued
our arunagiri who was falling after committing sins,but also gifted him with "muththu"chorkal
with which he could achieve the present status!
as my 'shirdisayi'says,we've to
show 'shradha'[total faith] and
'saboori'[patience]Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com