tag:blogger.com,1999:blog-5972708730227264776.post5786974711880534168..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: உலகாளும் அன்னை போற்றி !குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-41901232508280790402009-02-21T15:58:00.000-05:002009-02-21T15:58:00.000-05:00வாங்க கைலாஷி. மிக்க நன்றி.வாங்க கைலாஷி. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-17215607009541938832009-02-21T04:02:00.000-05:002009-02-21T04:02:00.000-05:00அம்மன் படம் மிகவும் அருமை, அனைவரையும் காத்து இரட்ச...அம்மன் படம் மிகவும் அருமை, அனைவரையும் காத்து இரட்சிக்க அன்னையின் பாதம் பணிவோம்.

அருமையான கவிதைக்கு நன்றி கவிநயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-894532922665741872009-02-20T14:24:00.000-05:002009-02-20T14:24:00.000-05:00வாங்க தி.ரா.ச. ஐயா. உங்க பின்னூட்டம் ஏக்கத்தைத் தந...வாங்க தி.ரா.ச. ஐயா. உங்க பின்னூட்டம் ஏக்கத்தைத் தந்தது. அந்நாளும் எந்நாளோ? வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-12117504078250811872009-02-20T02:31:00.000-05:002009-02-20T02:31:00.000-05:00மீனாக்ஷி படமும் பாட்டும் அருமை. படத்தைப் பார்க்கும...மீனாக்ஷி படமும் பாட்டும் அருமை. படத்தைப் பார்க்கும் போது"பாப நாசினி பாசமோசனி" மீனாக்ஷி தேஹிமுதம் என்ற பூர்விகலயாணி ராகப் பாடலில் வரும் வரிகளைப் பாடிக்கொண்டே தீபவளியன்று அன்னையிடம் ஐக்கியமான முத்துஸ்வாமி தீக்ஷதரின் ஞாபகம் வந்தது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-80323181219849581922009-02-19T17:30:00.000-05:002009-02-19T17:30:00.000-05:00வாங்க மௌலி. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.வாங்க மௌலி. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86284843534150262442009-02-19T17:29:00.001-05:002009-02-19T17:29:00.001-05:00வாங்க ஆனந்த். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்...வாங்க ஆனந்த். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-18252554796060943962009-02-19T17:29:00.000-05:002009-02-19T17:29:00.000-05:00பாடல் இனிமையா இருக்கு தாத்தா. நீங்க தொகுத்திருக்கு...பாடல் இனிமையா இருக்கு தாத்தா. நீங்க தொகுத்திருக்கும் படங்களும் அழகு :) மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-57146958722467771002009-02-19T13:50:00.000-05:002009-02-19T13:50:00.000-05:00நல்ல பதிவு. அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டு...நல்ல பதிவு. அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63760886602428471852009-02-18T08:45:00.000-05:002009-02-18T08:45:00.000-05:00உள்ளேனக்கா...உள்ளேனக்கா...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-31155293023643755502009-02-17T18:57:00.000-05:002009-02-17T18:57:00.000-05:00அழகான உங்கள் பாடலை ஆரபி ராகத்தில் கேட்டு மகிழ ...அழகான உங்கள் பாடலை
ஆரபி ராகத்தில் கேட்டு மகிழ
வாருங்கள்.
http://menakasury.blogspot.com

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63965028216065432452009-02-17T14:52:00.000-05:002009-02-17T14:52:00.000-05:00நன்றி குமரா. படம் எனக்கும் பிடிச்சது :)நன்றி குமரா. படம் எனக்கும் பிடிச்சது :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-55994766286904421742009-02-17T14:04:00.000-05:002009-02-17T14:04:00.000-05:00அன்னையின் படத்தைப் போலவே போற்றியும் பளிச்சென்று இர...அன்னையின் படத்தைப் போலவே போற்றியும் பளிச்சென்று இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com