tag:blogger.com,1999:blog-5972708730227264776.post5905444630883956966..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: ஆ.வெ.1: படவேடு! - செல்லாத்தா!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44495989962613820572011-07-26T22:19:21.751-04:002011-07-26T22:19:21.751-04:00//ஆடி மாசம் அமெரிக்காவில் கூழா? கவிநயா அக்காவைத் த...//ஆடி மாசம் அமெரிக்காவில் கூழா? கவிநயா அக்காவைத் தான் கேக்கணும்!//

எதுக்கு என்னைய கேக்கணும்? :)

எங்க ஊர் பக்கம் 'ஆடிக் கூழ்'னு ஒரு இனிப்பு செய்வோம். ரொம்ப ச்வீட்டா இருக்கும் :) போன ஆடியில் அவளுக்காக செஞ்சேன். இந்த முறை இன்னும் ஒண்ணுமே செய்யலை... :(

//அப்படியே எங்கூருக்கும் வாங்க! :)//

நீங்க இருந்தா சொல்லுங்க, வரேன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-60746773213267828672011-07-26T15:18:57.519-04:002011-07-26T15:18:57.519-04:00ஆடி மாசம் அமெரிக்காவில் கூழா? கவிநயா அக்காவைத் தான...ஆடி மாசம் அமெரிக்காவில் கூழா? கவிநயா அக்காவைத் தான் கேக்கணும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86270826049207529702011-07-25T08:40:04.271-04:002011-07-25T08:40:04.271-04:00next--- doubt
ஆடி மாசம் அம்மனுக்கு அமெரிக்காவுல கூ...next--- doubt
ஆடி மாசம் அம்மனுக்கு அமெரிக்காவுல கூழு ஊத்துவாங்களா!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-84454486506076459342011-07-25T08:16:37.304-04:002011-07-25T08:16:37.304-04:00ஒவ்வொரு வரிகளும் ஜிவ்வ்னு இழுக்குது . யார் எழுதிய ...ஒவ்வொரு வரிகளும் ஜிவ்வ்னு இழுக்குது . யார் எழுதிய வரிகள்..... தெரிஞ்சா .....................சொல்ல்லுங்.....க.................Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67545827185460125212011-07-25T07:23:09.950-04:002011-07-25T07:23:09.950-04:00செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்த...செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா:)Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-54949546522444435672011-07-25T07:19:54.246-04:002011-07-25T07:19:54.246-04:00:):)Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67776002427357064222011-07-25T07:19:39.963-04:002011-07-25T07:19:39.963-04:00அப்போது பெய்த மழையால், அவள் மேல் தீக்காயங்கள் பரவி...அப்போது பெய்த மழையால், அவள் மேல் தீக்காயங்கள் பரவின! வேப்பிலை போர்த்தியபடி எரியிலிருந்து எழ, ஈசன் அவளுக்கு அருள்கிறான்!:

சிலிர்க்க வைக்கும் அருமையான பதிவு .

அம்மா! தாயே கருமாரி!
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-326794249305152092011-07-24T19:06:37.360-04:002011-07-24T19:06:37.360-04:00ஆம்ஸ்-இல் இருந்து வந்த களைப்பு...
@லலிதாம்மா
படவே...ஆம்ஸ்-இல் இருந்து வந்த களைப்பு...

@லலிதாம்மா
படவேடு=படைவீடு! முனிவரோடு பொர் செய்யும் முன், ரேணுகாம்பாள் அமைத்த படைவீடு!

குங்குமம் இல்லை! விபூதியும் இல்லை! மண்ணில் எடுக்கப்படும் நீறு மட்டுமே! (புற்று மண் போல வச்சிக்கோங்களேன்)

From Bangalore to paLLikonda = 3 hrs
Need not touch Vellore, Take diversion before that!
From there to Temple = 1 hr(max)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-77347739108222765972011-07-22T23:36:04.049-04:002011-07-22T23:36:04.049-04:00படம் அழகு ;பதிவும் ரொம்ப அருமை;பெயர் [படவேடு]கா...படம் அழகு ;பதிவும் ரொம்ப அருமை;பெயர் [படவேடு]காரணம் ஆராயலையா?why only neeru;no kungumam ?பெங்களூரிலிருந்து எவ்வளவு தூரம்?Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-70210156228491351442011-07-22T21:28:41.015-04:002011-07-22T21:28:41.015-04:00@ராஜேஸ்வரி - படங்கள் மட்டும் தான் அருமையா? :)
@கு...@ராஜேஸ்வரி - படங்கள் மட்டும் தான் அருமையா? :)

@குமரன் - பாட்டு எழுதியது யார் என்று தெரியுமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-66166620588683301772011-07-22T21:27:51.126-04:002011-07-22T21:27:51.126-04:00நன்றி கவி-க்கா! அடுத்த முறை இந்தியா போகும் போது, ப...நன்றி கவி-க்கா! அடுத்த முறை இந்தியா போகும் போது, படவேடு போயிட்டு வாங்க! அப்படியே எங்கூருக்கும் வாங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-73156761447967384492011-07-22T16:08:09.510-04:002011-07-22T16:08:09.510-04:00பாட்டு வரிகளும் ரொம்ப நல்லா இருக்கு.பாட்டு வரிகளும் ரொம்ப நல்லா இருக்கு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-46120187192152820542011-07-22T13:02:46.288-04:002011-07-22T13:02:46.288-04:00அழகான படங்கள். அருமையான படங்க்களுக்குப் பாராட்டுக்...அழகான படங்கள். அருமையான படங்க்களுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-89861042582758188112011-07-22T08:36:01.569-04:002011-07-22T08:36:01.569-04:00அருமையான படங்களுடன், செய்தியுடன்... அழகான பதிவிற்க...அருமையான படங்களுடன், செய்தியுடன்... அழகான பதிவிற்கு நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com