tag:blogger.com,1999:blog-5972708730227264776.post6355402814280863986..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: எழுந்தருள்வாய்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-77836012774090571692020-08-02T17:24:57.578-04:002020-08-02T17:24:57.578-04:00உங்கள் வாழ்த்து மிகவும் அருமை அம்மா. கண் பனிக்கச் ...உங்கள் வாழ்த்து மிகவும் அருமை அம்மா. கண் பனிக்கச் செய்யும் உங்கள் அன்பு, அவள் ஆசியே.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-52121490930448620742020-08-02T17:17:34.931-04:002020-08-02T17:17:34.931-04:00லலிதாம்மா, நீங்க வாழ்த்து சொல்லியிருப்பீங்கன்னு தெ...லலிதாம்மா, நீங்க வாழ்த்து சொல்லியிருப்பீங்கன்னு தெரியும்! பார்க்கவே ஓடி வந்தேன்! அன்புக்கும் ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-79355450321161792922020-08-02T01:22:52.654-04:002020-08-02T01:22:52.654-04:00பெரு வெள்ளம் தடுப்பதற்கு, பிள்ளை கட்டும் அணை போல
...பெரு வெள்ளம் தடுப்பதற்கு, பிள்ளை கட்டும் அணை போல

நான் செய்யும் கவி கேட்டு, நாயகியே வருவாயோ?

அருமை
Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-85553068298644021322020-08-02T01:15:20.493-04:002020-08-02T01:15:20.493-04:00பாட்டெழுதிப் பரவுவதும் உன் பதமே - இவள்
நாட்டியமாய்...பாட்டெழுதிப் பரவுவதும் உன் பதமே - இவள்
நாட்டியமாய் ஆடுவதும் உன் துதியே.
ஆடிப் பரிசாய் பிறந்த அன்புமகள்
தேடி நாடி நண்ணுவதுன்
சன்னிதியே.

வாரமொரு அமுதக் கவி
பொழிகின்றாள் - தாயே!
பார்வதி! உன் மஹிமையே மொழிகின்றாள்.
பாரதியின் வாரிசெனத்
திகழ்கின்றாள்.
ஈரெட்டும் ஈந்து அவள்
நலங் காப்பாய்!

அன்பு மகள் கவிநயாவுக் கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com