tag:blogger.com,1999:blog-5972708730227264776.post6496998277231169064..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: 101. அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா !குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-59869363784034731312008-12-29T19:48:00.000-05:002008-12-29T19:48:00.000-05:00வாருங்கள் வண்ணத்துப்பூச்சியாரே! முதல் வருகைக்கு மி...வாருங்கள் வண்ணத்துப்பூச்சியாரே! முதல் வருகைக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-82070546743770848992008-12-29T06:10:00.000-05:002008-12-29T06:10:00.000-05:00பக்தி பரவசமூட்டும் பதிவுகள். வாழ்த்துக்கள்பக்தி பரவசமூட்டும் பதிவுகள்.

வாழ்த்துக்கள்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-6281895464183608512008-12-23T13:21:00.000-05:002008-12-23T13:21:00.000-05:00//பதங்களால் அன்னை தீம், தீம், தரிகிட தீம்-ன்னு ஆடு...//பதங்களால் அன்னை தீம், தீம், தரிகிட தீம்-ன்னு ஆடுறது போலவே இருக்கு-க்கா! :)//

பந்தல் பிசிலயும் இங்கே வந்து எட்டிப் பார்த்ததுக்கு நன்றி கண்ணா :)

//சீக்கிரமா இருநூறை எட்டிப்பிடிக்கவும் வாழ்த்துக்கள்! :)//

அதென்ன எனக்குச் சொல்றீங்க! கூடித்தான் தேர் இழுக்கணும்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-55827362967416711332008-12-23T11:40:00.000-05:002008-12-23T11:40:00.000-05:00//தெள்ளுதமி ழேத்துகின்ற தீம்பதங்கள் சரணம்//பதங்களா...//தெள்ளுதமி ழேத்துகின்ற தீம்பதங்கள் சரணம்//

பதங்களால் அன்னை தீம், தீம், தரிகிட தீம்-ன்னு ஆடுறது போலவே இருக்கு-க்கா! :)

சீக்கிரமா இருநூறை எட்டிப்பிடிக்கவும் வாழ்த்துக்கள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-31215992581317618302008-12-23T09:16:00.000-05:002008-12-23T09:16:00.000-05:00//அருமையான பனுவல் அக்கா. 101வது இடுகையை இன்னும் நீ...//அருமையான பனுவல் அக்கா. 101வது இடுகையை இன்னும் நீங்கள் இடவில்லையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். :-)//

நீங்க நினைச்சது எனக்கு கேட்டிருச்சு :) முதல்லயே எழுதிட்டேன்... வேற யாரும் போடறீங்களான்னு பார்த்துட்டு பிறகு போட்டேன்... நினைச்சுக்கிட்டதுக்கும் வருகைக்கும் நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-64341205643261179862008-12-23T09:13:00.000-05:002008-12-23T09:13:00.000-05:00//Listen to this song inRaag punnaga varali.//அரும...//Listen to this song in
Raag punnaga varali.//

அருமையிலும் அருமை சுப்பு தாத்தா. ரொம்பவே பிடிச்சிட்டது. முதலில் சரணம் பாடி, "கருணைசெய்ய நீயிங்கு வரவேணும் ஓடி"ல முடிச்சிருப்பதும் அழகா இருக்கு. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-83830958646328390872008-12-23T09:11:00.000-05:002008-12-23T09:11:00.000-05:00//வேண்டுதல், தேடல், சரணடைதல் - என்று நன்றாக இருக்க...//வேண்டுதல், தேடல், சரணடைதல் - என்று நன்றாக இருக்கு, கவிநயாக்கா!//

இயல்பாகவே அமைஞ்சிட்டது ஜீவா :) வருகைக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-73980426709112421652008-12-23T00:35:00.000-05:002008-12-23T00:35:00.000-05:00அருமையான பனுவல் அக்கா. 101வது இடுகையை இன்னும் நீங்...அருமையான பனுவல் அக்கா. 101வது இடுகையை இன்னும் நீங்கள் இடவில்லையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-17635093559976264392008-12-23T00:31:00.000-05:002008-12-23T00:31:00.000-05:00http://uk.youtube.com/watch?v=n6m4ZtNGnfI ORhttp:/...http://uk.youtube.com/watch?v=n6m4ZtNGnfI
OR
http://ceebrospark.blogspot.com

Listen to this song in
Raag punnaga varali.

Subbu rathinam.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67553205885253597972008-12-22T21:29:00.000-05:002008-12-22T21:29:00.000-05:00வேண்டுதல், தேடல், சரணடைதல் - என்று நன்றாக இருக்கு,...வேண்டுதல், தேடல், சரணடைதல் - என்று நன்றாக இருக்கு, கவிநயாக்கா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com