tag:blogger.com,1999:blog-5972708730227264776.post7404429011459312675..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: வேறென்ன வேண்டும் அம்மா?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-37738324561605603022009-03-10T22:48:00.000-04:002009-03-10T22:48:00.000-04:00//கனவில் கண்ட என் அம்மா தாயே!//அப்படியா! கொடுத்து ...//கனவில் கண்ட என் அம்மா தாயே!//

அப்படியா! கொடுத்து வச்சவர் நீங்க!

முதல் வருகைக்கு மிக்க நன்றி அபி அப்பா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-64970088473128772182009-03-10T22:47:00.000-04:002009-03-10T22:47:00.000-04:00வாங்க சுப்பு தாத்தா.//Listen the song here in Raag...வாங்க சுப்பு தாத்தா.

//Listen the song here in Raag Ranjani//

நான் மனசில் நினைச்சு எழுதிய மெட்டிலேயே வந்திருக்கு :) அருமை. மிக்க நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-3003935665794153162009-03-10T22:46:00.000-04:002009-03-10T22:46:00.000-04:00வருக கண்ணா.//அருள் கொஞ்சும் கண்களும் சிரிப்பும்-க்...வருக கண்ணா.

//அருள் கொஞ்சும் கண்களும் சிரிப்பும்-க்கா!//

ஆமால்ல? :)

//பாட்டும் வழக்கம் போல் நல்லாவே வந்திருக்கு!//

:)) என்ன வழக்கமோ? :)

//அம்பாள் கனக துர்க்கா அல்லவோ? விஜயவாடா?
மேலே அம்மாவின் மகுடத்தில் சூர்ய பிரபை, சந்திர பிரபை எல்லாம் பாத்தா அப்படித் தான் தெரியுது!//

படத்தைப் பார்த்தே, சரியா வேற சொல்லீட்டிங்களே. எனக்கெல்லாம் சான்ஸே இல்லை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-74051855317337027002009-03-10T22:43:00.000-04:002009-03-10T22:43:00.000-04:00வாங்க மௌலி.//நல்லாயிருக்குக்கா....//நன்றி...//படம்...வாங்க மௌலி.

//நல்லாயிருக்குக்கா....//

நன்றி...

//படம் எங்க ஊர் ப/வனசங்கரி தானே?.//

இல்லப்பா... படம் எடுத்த தளம் "விஜயவாடா கனகதுர்க்காதேவி" அப்படின்னு சொல்லுது...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-3017361299237796352009-03-10T22:41:00.000-04:002009-03-10T22:41:00.000-04:00நல்வரவு ரங்கன்.//அம்மா என்றாலே அழகுதான்..//ஆமாம்!/...நல்வரவு ரங்கன்.

//அம்மா என்றாலே அழகுதான்..//

ஆமாம்!

//அப்படியே இந்த பக்தனையும் பாத்துக்க சொல்லுங்க..//

சொல்லவே வேண்டாம். அம்மாவுடைய வேலையே அதான். பிள்ளங்கள பாத்துக்கறது :)

//நன்னா இருந்திச்சு.. நன்றி...//

முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் உங்களுக்குதான் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-30977551202780879032009-03-10T22:40:00.000-04:002009-03-10T22:40:00.000-04:00//கவிநயா மிக உருக்கமாய் வந்தது வாசிக்கும்போது.பாடி...//கவிநயா மிக உருக்கமாய் வந்தது வாசிக்கும்போது.
பாடிக்கொண்டே படித்தேன் //

அப்படியே பாடியும் கொடுத்துடுங்க ஷையக்கா :) வாசிப்புக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-87866742259240623232009-03-10T22:39:00.000-04:002009-03-10T22:39:00.000-04:00வருகைக்கு நன்றி SUREஷ்.வருகைக்கு நன்றி SUREஷ்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-48576605505616933032009-03-10T11:00:00.001-04:002009-03-10T11:00:00.001-04:00கனவில் கண்ட என் அம்மா தாயே! உடம்பு சிலிர்க்குது!பே...கனவில் கண்ட என் அம்மா தாயே! உடம்பு சிலிர்க்குது!பேசவோ எழுதவோ வார்த்தை இல்லை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86473225819438759232009-03-10T11:00:00.000-04:002009-03-10T11:00:00.000-04:00http://www.youtube.com/watch?v=NOwqte1BS_cListen t...http://www.youtube.com/watch?v=NOwqte1BS_c

Listen the song here in Raag Ranjani

subbu rathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-28523303655315423582009-03-10T09:24:00.001-04:002009-03-10T09:24:00.001-04:00அருள் கொஞ்சும் கண்களும் சிரிப்பும்-க்கா!பாட்டும் வ...அருள் கொஞ்சும் கண்களும் சிரிப்பும்-க்கா!
பாட்டும் வழக்கம் போல் நல்லாவே வந்திருக்கு!

அம்பாள் கனக துர்க்கா அல்லவோ? விஜயவாடா?
மேலே அம்மாவின் மகுடத்தில் சூர்ய பிரபை, சந்திர பிரபை எல்லாம் பாத்தா அப்படித் தான் தெரியுது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63613726719561814512009-03-10T01:15:00.000-04:002009-03-10T01:15:00.000-04:00நல்லாயிருக்குக்கா....படம் எங்க ஊர் ப/வனசங்கரி தானே...நல்லாயிருக்குக்கா....படம் எங்க ஊர் ப/வனசங்கரி தானே?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-36477440740717935612009-03-09T23:23:00.000-04:002009-03-09T23:23:00.000-04:00//ஈடில்லாப் பேரெழிலைஇமையாமல் பார்த்திருக்க//அம்மா ...//ஈடில்லாப் பேரெழிலை
இமையாமல் பார்த்திருக்க//

அம்மா என்றாலே அழகுதான்..

அப்படியே இந்த பக்தனையும் பாத்துக்க சொல்லுங்க..

நன்னா இருந்திச்சு.. நன்றி...Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-2964933032676673732009-03-09T22:43:00.000-04:002009-03-09T22:43:00.000-04:00வேறெதுவும் வேண்டாம் இந்தப்பாடல் ஒன்றே போதும் கவிநய...வேறெதுவும் வேண்டாம் இந்தப்பாடல் ஒன்றே போதும் கவிநயா மிக உருக்கமாய் வந்தது வாசிக்கும்போது.
பாடிக்கொண்டே படித்தேன் பாராட்டுக்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-12329784113347899012009-03-09T22:41:00.000-04:002009-03-09T22:41:00.000-04:00//வல்வி னைகளும் உன்னைகண்டு மிரண் டோடிடுமேகாரி ருளு...//வல்வி னைகளும் உன்னை
கண்டு மிரண் டோடிடுமே
காரி ருளும் கண்ணொளியில்
சின்னத் தூசாய்ச் சிதறிடுமே//

ஆத்தா.....................SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com