tag:blogger.com,1999:blog-5972708730227264776.post7554420049659927102..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: என்று வருவாய்?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-57793310934239792712009-05-26T22:45:11.993-04:002009-05-26T22:45:11.993-04:00ஆத்தாடி குமரா, எங்கயோ போயிட்டீக! ஆனா பாசுரத்தை நின...ஆத்தாடி குமரா, எங்கயோ போயிட்டீக! ஆனா பாசுரத்தை நினைவுபடுத்தும்படி பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி. நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63302875507063922502009-05-26T22:07:58.811-04:002009-05-26T22:07:58.811-04:00ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்...ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
நாடி நாடி நரசிங்கா எனும்
வாடி வாடும் என் வாணுதலே

என்று நம்மாழ்வார் (பராங்குச நாயகி) பாடியதைப் போல் இருக்கிறது இந்தப் பாடல்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-74120427950809487232009-05-26T22:02:59.224-04:002009-05-26T22:02:59.224-04:00நீங்கள் சொன்னது கேட்டு ரொம்பவே சந்தோஷம். உங்கள் வா...நீங்கள் சொன்னது கேட்டு ரொம்பவே சந்தோஷம். உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

பாடல் அழகா வந்திருக்கு. நீங்க கோத்திருக்கும் படங்கள் எல்லாம் மிகவும் அருமை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-2447979358061581782009-05-26T08:14:22.753-04:002009-05-26T08:14:22.753-04:00// தாயே ஒன்னக் காணலியே//
உங்களை விட்டு எங்கும...// தாயே ஒன்னக் காணலியே//

உங்களை விட்டு எங்குமே போகமாட்டாள்.
தங்கள் நெஞ்சிலேயே வீற்றிருப்பாள்.
இங்கும் வந்திருப்பாள், அங்கும் வந்திருப்பாள்
எங்குமே நிறைந்து, தன்னெஞ்சில்
தங்க ஒரு இடமும் தருவாள்.

என்ன ஒரு அழகான பாடல் !

சுப்பு ரத்தினம்.
பாடல் இங்கே ஒலிக்கிறது. கேட்க எல்லோரும் வாருங்கள்.
http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com