tag:blogger.com,1999:blog-5972708730227264776.post8030092481889501787..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: அன்னையே போற்றி !குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-15192546352833691752009-10-30T14:35:37.744-04:002009-10-30T14:35:37.744-04:00//64 உபசாரங்களைத் தொகுத்தபின்னர் இதனை எழுதினீர்களா...//64 உபசாரங்களைத் தொகுத்தபின்னர் இதனை எழுதினீர்களா அக்கா? :-)//

இல்லை குமரா, இது நானா எழுதினது. எழுதி ஒரு வருஷத்துக்கு மேலே இருக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-59382333934903326792009-10-29T16:49:03.955-04:002009-10-29T16:49:03.955-04:0064 உபசாரங்களைத் தொகுத்தபின்னர் இதனை எழுதினீர்களா அ...64 உபசாரங்களைத் தொகுத்தபின்னர் இதனை எழுதினீர்களா அக்கா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-80004635710155832892009-10-29T15:41:57.279-04:002009-10-29T15:41:57.279-04:00//அன்னைக்கு அருமையான உபசாரப் பாடல்.//
மிக்க நன்றி...//அன்னைக்கு அருமையான உபசாரப் பாடல்.//

மிக்க நன்றி கைலாஷி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-8650813864565514122009-10-29T15:41:25.005-04:002009-10-29T15:41:25.005-04:00//அபிஷேகப் பாடல் அருமை. :)//
மிக்க நன்றி ராதா :)//அபிஷேகப் பாடல் அருமை. :)//

மிக்க நன்றி ராதா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-73431678994601973952009-10-24T13:30:51.392-04:002009-10-24T13:30:51.392-04:00அன்னைக்கு அருமையான உபசாரப் பாடல. நன்றி கவிநயா.அன்னைக்கு அருமையான உபசாரப் பாடல. நன்றி கவிநயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-28670192000587833432009-10-22T05:22:19.067-04:002009-10-22T05:22:19.067-04:00அபிஷேகப் பாடல் அருமை. :)அபிஷேகப் பாடல் அருமை. :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-36972791973943375622009-10-16T07:58:58.771-04:002009-10-16T07:58:58.771-04:00//பெரிய்ய்ய பாடல் மட்டுமல்ல! இனிக்கும் பாடலும் கூட...//பெரிய்ய்ய பாடல் மட்டுமல்ல! இனிக்கும் பாடலும் கூட!//

ஆஹா, நீங்களே சொல்லும்போது சந்தோஷம் அதிகமாகவே இருக்கு அண்ணா :)

//பாடலே அர்ச்சனைதான் என!படையலும் படைப்புதான்! வரிகளனைத்துமே ஆரத்திதான்!//

உண்மைதான்!

//அன்னையை வணங்கி,...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!//

உங்களுக்கும் உங்களை சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகளும்! வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றியும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-37447001660701047852009-10-16T00:25:17.325-04:002009-10-16T00:25:17.325-04:00பெரிய்ய்ய பாடல் மட்டுமல்ல! இனிக்கும் பாடலும் கூட!
...பெரிய்ய்ய பாடல் மட்டுமல்ல! இனிக்கும் பாடலும் கூட!

வரவழைத்து, அபிஷேகம் செய்வித்து, ஆடை, ஆபரணங்கள் அணிவித்து, அலங்கார அழகு காட்டியதுடன் நிறுத்திவிட்டீர்களே, அர்ச்சனையைக் காணோமே என நினைத்தேன்! பிறகே புரிந்தது... பாடலே அர்ச்சனைதான் என!படையலும் படைப்புதான்! வரிகளனைத்துமே ஆரத்திதான்!
அன்னையை வணங்கி,...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com