Showing posts with label த்ரிபுரசுந்தரி மா. Show all posts
Showing posts with label த்ரிபுரசுந்தரி மா. Show all posts

Thursday, April 28, 2011

த்ரிபுரசுந்தரி மா (சாயி பஜன்)



த்ரிபுரசுந்தரி மா - அம்ப
தயாஸாகரி மா
சுந்தர வதனி மா - அம்ப
சுகுண மனோகரி மா
ஜய ஜகத்ஜனனி மா - அம்ப
ஜகதோத்தாரினி மா
பர்த்தி நிவாஸினி மா - அம்ப
பாப விமோசனி மா




மூவுலக அழகியே அம்மா - அம்மா
கருணைக்கடலே அம்மா
அழகு முகத்தவளே அம்மா - அம்மா
நற்குணத்தவளே அம்மா
உலகன்னையே அம்மா - அம்மா
உலகை உயர்த்துபவளே அம்மா
பர்த்தியில் வாழ்பவளே அம்மா - அம்மா
பாவத்தை நீக்குபவளே அம்மா