Friday, March 21, 2008

கருணை தெய்வமே கற்பகமே (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)பங்குனி உத்திரத் திருநாளாகிய இன்று மயிலை கபாலீச்சுரத்தில் அன்னை கற்பகவல்லிக்கும் ஐயன் கபாலீஸ்வரருக்கும் திருமணத் திருவிழா நடைபெறுகிறது. அந்த திவ்ய தம்பதிகளின் திருமண விழாவினை முன்னிட்டு பிரியா சகோதரிகள் சிந்துபைரவி இராகத்தில் பாடிய இந்த இனிய பாடலை இங்கே தருகிறேன்.

திருமண விழாவின் போது அன்னையிடம் வேண்ட வேண்டியவைகளை எல்லாம் இந்தப் பாடலில் வேண்டிக் கொள்ளலாம்.பெற்றவளும் நீ பெருமை சேர்ப்பவளும் நீ அதி
அற்புதம் விளைக்கும் அன்னையே இரு
பொற்பதங்கள் பணிந்தோம் பரவசமாய் தாயே கருணையே
கற்பகமே என்றும் எங்களைக் காக்க வேணுமே

கருணை தெய்வமே கற்பகமே
காண வேண்டும் உந்தன் பொற்பதமே (என் கருணை)

உறுதுணையாக எம் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறே யாரோ எம் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்
அன்னையே எம் மேல் இரங்கிடல் வேண்டும்
நாளும் உன்னை தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

7 comments:

 1. Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Smartphone, I hope you enjoy. The address is http://smartphone-brasil.blogspot.com. A hug.

  ReplyDelete
 2. கற்பகவல்லி நீன் பொற்பதங்கள் பணிந்தேன்.

  பாடலைத்தந்தமைக்கு ஒரு நன்றி :-)

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி ஸ்மார்ட்போன்.

  ReplyDelete
 4. நன்றி மதுரையம்பதி மௌலி.

  ReplyDelete
 5. குமரா!
  ஏற்கனவே கேட்டுள்ளேன்.எத்தனை
  தடவையும் கேட்கலாம்.

  ReplyDelete
 6. உண்மை தான் ஐயா. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

  ReplyDelete
 7. தமிழ் வலைப் பதிவுலக

  சான்றோர்களுக்கும்,
  பெரியோர்களுக்கும்,
  அறிஞர்களுக்கும்,
  சகோதரர்களுக்கும்,
  சகோதரிகளுக்கும்,
  நண்பர்களுக்கும்,
  தோழர்களுக்கு,
  தோழியர்களுக்கும்

  என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

  புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

  டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

  எனது அன்பு அழைப்பை ஏற்று
  வருகை புரிந்து
  வாழ்த்துரை வழங்கியும்,
  மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
  பேருதவி புரிந்திட்ட

  அன்புகளுமிய அன்பர்கள்

  திருநெல்வேலி கார்த்திக்
  அதிஷா
  VSK
  dondu(#11168674346665545885)
  லக்கிலுக்
  ajay
  துளசி கோபால்
  உண்மைத் தமிழன்(15270788164745573644
  VIKNESHWARAN
  சின்ன அம்மிணி
  VIKNESHWARAN
  ஜமாலன்
  உறையூர்காரன்
  மதுரையம்பதி
  கிரி
  ambi
  ஜீவி
  வடுவூர் குமார்
  செந்தில்
  SP.VR. SUBBIAH
  தமிழரசன்
  cheena (சீனா)
  சிறில் அலெக்ஸ்
  வால்பையன்
  வெட்டிப்பயல்
  பினாத்தல் சுரேஷ்
  இலவசக்கொத்தனார்
  அகரம்.அமுதா
  குசும்பன்
  கயல்விழி முத்துலெட்சுமி
  சென்ஷி
  தருமி
  தமிழன்
  செந்தில்
  மனதின் ஓசை
  கானா பிரபா
  Kailashi
  மாதங்கி
  முகவை மைந்தன்

  அனைவருக்கும்
  நெஞ்சுநிறை
  நன்றிகள்
  கோடான கோடி

  என்றும் உங்கள்
  விஜய்
  கோவை.

  http://pugaippezhai.blogspot.com

  ReplyDelete