Sunday, March 25, 2007

முதல் வணக்கம்

அன்பு நண்பர்களே. முருகனருள், கண்ணன் பாட்டு குழுப்பதிவுகளைத் தொடர்ந்து அம்மன் பாடல்களை இட இந்த வலைப்பதிவைத் துவங்குகிறேன். இணைந்து அம்மன் பாடல்களை இட விரும்பும் அன்பர்கள் சொல்லுங்கள். அழைப்பை அனுப்புகிறேன்.

7 comments:

  1. மனமறிந்து கேட்காமலேயே வாரி வாரிக் கொடுப்பவள் தான் அன்னை.

    அதை உணர்த்தும் வண்ணம் அடியேன் கேட்காமலேயே அழைப்பு அனுப்பிய குமரனுக்கு நன்றி!

    அன்னையவள் அருள் மாரி பொழிய வணங்கி நிற்போம்! ஓம் சக்தி!!

    ReplyDelete
  2. அழைப்பினை ஏற்றுக் கொண்டு இந்தக் குழுப்பதிவில் இணைந்ததற்கு நன்றி இரவிசங்கர்.

    ReplyDelete
  3. குமரன்,
    உங்க பதிவில் எழுதச் சொல்கிறீர்களா?

    பாடல் பதிவிடச் சொல்கிறீர்களா.
    உள்ளே வந்துவிட்டேன்.

    உங்கள் பதில் பார்த்துப் பிறகு சொல்லட்டூமா?

    ReplyDelete
  4. வல்லி அம்மா. உங்களுக்குத் தெரிந்த அம்மன் பாடல்களை இந்தப் பதிவில் இடத் தான் அழைத்தேன். இணைந்ததற்கு நன்றி. முருகனருளில் நண்பர்கள் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த முருகன் பாடல்களை இடுவதைப் போல, கண்ணன் பாட்டில் நண்பர்கள் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த கண்ணன் பாடல்களை இடுவதைப் போல இந்தப் பதிவில் அம்மன் பாடல்களை நாம் இடுவோம்.

    ReplyDelete
  5. அருமையான தொடக்கம். இப்பொழுது நேரமில்லை என்பதால்...கூட்டணியில் சிறிது காலத்தில் வந்து சேர்ந்து கொள்கிறேன்.

    தரணியிலரணிய முரணிரனியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரியோடேந்து பயங்கரி
    தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதம்புய மந்திர வேதாந்த பரம்பரை
    சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குசமென்றிடும் தாளாந்தர அம்பிகை

    ReplyDelete
  6. விரைவில் வந்து சேருங்க இராகவன்.

    ReplyDelete
  7. சபாஷ் ... தொடரட்டும் உங்கள் திருப்பணி. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete