Monday, July 6, 2009

ஓம் சக்தி! ஓம் சக்தி! எங்கும் நிறைந்தாய் ஓம் சக்தி!

(ஒரு மாறுதலுக்காக... உங்க மேல இரக்கப்பட்டு, இந்த முறை சொந்த பாடல் இடவில்லை :)

பாடல் / நடனத்தை கண்டு களியுங்கள். பாடலை தட்டச்சி தர நேரம் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.





ஓம் சக்தி! ஓம் சக்தி! எல்லாம் அவளே ஓம் சக்தி!

4 comments:

  1. /இந்த முறை சொந்த பாடல் இடவில்லை :) /

    ரொம்ப பிசியா, கவலைப்படக் கூட நேரம் இல்லாம இருக்கீங்கன்னு நினைக்கிறேன்:-)

    சுப்புத் தாத்தா தான், கொஞ்சமல்ல நிறையவே ஏமாந்து போயிருப்பார்! ட்யூன் போட ஒரு சந்தர்ப்பம் மிஸ் ஆயிடுச்சே!!

    ReplyDelete
  2. வாங்க கிருஷ்ணமூர்த்தி ஸார் !
    சுப்பு தாத்தா ஏமாந்தாரா !!! ஹ ஹா ஹாஹா .....
    கொஞ்சம் நேரம் கிடைச்சப்போவே அங்கே துளசிதளம் பதிவுக்குச் சென்று மிளகுவடை பற்றிய பாடலுக்கு ஷண்முகபிரியாவிலும்,
    அங்கே மாதவிப்பந்தலிலே அருணகிரி நாதர் இயற்றிய கந்தர் அந்தாதிக்கு இந்தோளத்திலேயும் இசையமைத்திருக்கிறார்.
    ரொம்ப டைட் ஜாப். ஸர்வீஸ் லே இருந்தபோதே இவ்வளவு ஒர்க் பண்ணினதா தெரியல்ல.
    ஹி ஹி ...
    யூ ட்யுபிற்கு சென்று கந்தர் அந்தாதி என்று இடுங்கள். கிடைக்கும்.

    ஆமாம். நீங்கள் இரண்டு பாட்டு போடுங்களேன். அங்கும் வந்து பாடுகிறேன். இல்லை. கத்துகிறேன். வேண்டாமா ! அதுவும் சரி.

    அது சரி, இந்த பாட்டிற்கும் வேறு ஒரு மெல்லிய ராகத்தில் மெட்டு போடமாட்டேன் என்று அப்படி எப்படி
    உறுதியாகச் சொல்கிறீர்கள் ?

    நிற்க.This is for author.

    கவிதாயினி கவி நயா என்ன இப்படி ஆக்ரோஷமான டான்ஸ் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள் !
    ராத்திரி தூக்கத்திலே இந்தப் பாட்டு ஒலிக்கப்போறது. தூக்கம் வரப்போரதில்ல.
    இன்னும் ஒரு அல்ப்ராக்ஸ் கூட இன்னிக்கு மட்டும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. //ரொம்ப பிசியா, கவலைப்படக் கூட நேரம் இல்லாம இருக்கீங்கன்னு நினைக்கிறேன்:-)//

    கிருஷ்ணமூர்த்தி சார், அப்படில்லாம் இல்ல. நெறய சரக்கு வச்சிருக்கேன்! இது வரை எழுதறதுக்கு (கவலைக்கும்தான் :) அவள் குறை வைக்கல்ல. ச்சும்மா காப்பி பேஸ்ட்தான் பண்ணனும் :) நிஜமாவே ஒரு மாறுதலுக்குதான் :)

    ReplyDelete
  4. //ரொம்ப டைட் ஜாப். ஸர்வீஸ் லே இருந்தபோதே இவ்வளவு ஒர்க் பண்ணினதா தெரியல்ல.
    ஹி ஹி ..//

    அதானே பார்த்தேன். நல்லது சுப்பு தாத்தா. நான் 'நினைவின் விளிம்பி'லும் இந்த முறை கவிதை இடல, அப்ப உங்களதான் நினைச்சேன் :)

    //கவிதாயினி கவி நயா என்ன இப்படி ஆக்ரோஷமான டான்ஸ் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள் !
    ராத்திரி தூக்கத்திலே இந்தப் பாட்டு ஒலிக்கப்போறது. தூக்கம் வரப்போரதில்ல.//

    அச்சோ. மன்னிச்சுக்கோங்க தாத்தா. இனிமே வீடியோன்னா பகல்ல பாருங்க. எல்லா பாடலும் இப்படி இருக்காது, இருந்தாலும் ஒரு முன் ஜாக்கிரதைக்குதான் :)

    ReplyDelete