மணியே! மணியின் ஒளியே!
ஈசனுக்குப் பாகம் தந்தாளே போற்றி போற்றி!
http://www.youtube.com/watch?v=JW2eNna8YJgin Raag Dhanyasi, kindly listen to this old man singing. subbu thatha
ஆதியும் நீயே அந்தமும் நீயேஆதி அந்தம் இல்லா சோதியும் நீயேபாதியும் மீதியும் ஆனவள் நீயேநாதி இல்லா உயிர்க்கு நலம் தரும் தாயே::))first time i just try. என்றும் நீயே எதிலும் நீயே பண்பும் நீயே படிப்பும் நீயே அன்றும் நீயே இன்றும் நீயே சக்தியும் நீயே சிவமும் நீயே அன்பே ஆருயிரே என் கண்ணே கண் மணியே நீயில்லாமல நானில்லை நானில்லாமல் நீயில்லை கமலக்கண்ணி தாயே! Ramanujarin adimaiRajesh Narayanan
//ஈசனுக்குப் பாகம் தந்தாளே போற்றி போற்றி!//சரியா சொன்னீங்க :) நன்றி குமரா.
//in Raag Dhanyasi, kindly listen to this old man singing.//வெகு அருமையாகவும், இனிமையாகவும் இருந்தது தாத்தா. இடுகையிலும் இணைச்சிருக்கேன். நீங்க அண்ணாமலையான் தீபத்தை சேர்த்திருப்பது தனிச் சிறப்பு. மிக்க நன்றி தாத்தா.
ராஜேஷ், முதல் முயற்சியே அம்மா மீது, அதுவும் அழகாக அமைஞ்சிருச்சு :) இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள். வருகைக்கு நன்றி, ராஜேஷ்.
ஆதியும் நீயே அந்தமும் நீயே, ஐயனின் பாதியும் நீயே அம்மா கற்பகவல்லி அனைவரையும் காப்பாற்று.
வருகைக்கு நன்றி கைலாஷி.
எல்லா உலகம்ஆள்வாயே"உமையாள் பதி நி ஆனாயே" கவியே நீயே கவிதையயே "கருத்துடன் தினம் தினம் படைப்பாயே ' ரோசா பூவை விடமாட்டிங்களா கவி //?/////..................சித்ரா
வருகைக்கு நன்றி சித்ரா!
ஈசனுக்குப் பாகம் தந்தாளே போற்றி போற்றி!
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=JW2eNna8YJg
ReplyDeletein Raag Dhanyasi, kindly listen to this old man singing.
subbu thatha
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ReplyDeleteஆதி அந்தம் இல்லா சோதியும் நீயே
பாதியும் மீதியும் ஆனவள் நீயே
நாதி இல்லா உயிர்க்கு நலம் தரும் தாயே::))
first time i just try.
என்றும் நீயே எதிலும் நீயே
பண்பும் நீயே படிப்பும் நீயே
அன்றும் நீயே இன்றும் நீயே
சக்தியும் நீயே சிவமும் நீயே
அன்பே ஆருயிரே என் கண்ணே கண் மணியே
நீயில்லாமல நானில்லை நானில்லாமல் நீயில்லை கமலக்கண்ணி தாயே!
Ramanujarin adimai
Rajesh Narayanan
//ஈசனுக்குப் பாகம் தந்தாளே போற்றி போற்றி!//
ReplyDeleteசரியா சொன்னீங்க :) நன்றி குமரா.
//in Raag Dhanyasi, kindly listen to this old man singing.//
ReplyDeleteவெகு அருமையாகவும், இனிமையாகவும் இருந்தது தாத்தா. இடுகையிலும் இணைச்சிருக்கேன். நீங்க அண்ணாமலையான் தீபத்தை சேர்த்திருப்பது தனிச் சிறப்பு. மிக்க நன்றி தாத்தா.
ராஜேஷ், முதல் முயற்சியே அம்மா மீது, அதுவும் அழகாக அமைஞ்சிருச்சு :) இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள். வருகைக்கு நன்றி, ராஜேஷ்.
ReplyDeleteஆதியும் நீயே அந்தமும் நீயே, ஐயனின் பாதியும் நீயே அம்மா கற்பகவல்லி அனைவரையும் காப்பாற்று.
ReplyDeleteவருகைக்கு நன்றி கைலாஷி.
ReplyDeleteஎல்லா உலகம்ஆள்வாயே"
ReplyDeleteஉமையாள் பதி நி ஆனாயே" கவியே நீயே கவிதையயே "கருத்துடன் தினம் தினம் படைப்பாயே '
ரோசா பூவை விடமாட்டிங்களா கவி //?/////.
.................சித்ரா
வருகைக்கு நன்றி சித்ரா!
ReplyDelete