திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும
ஷங்கநி நாதஸு வாத்யனுதே
வேத புராண திஹாச ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம்.
துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும
ஷங்கநி நாதஸு வாத்யனுதே
வேத புராண திஹாச ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம்.
திம்திமிதிம்திமிதிம்திமிதிம்திமி
திம்திமிதிம்திமிஎன்றொலிக்கும்
துந்துபிநாதங்கள்முழங்கிடவே
எழில்பூரணியாகத்திகழ்பவளே
கும்குமகும்குமகும்குமகும்கும
கும்குமகும்குமஎன்றொலிக்கும்
சங்கத்தின்கம்பீரநாதத்தின்நடுவில்
மங்களவடிவாய்த்திகழ்பவளே
வேதபுராணதிகாசங்களெல்லாம்
பணிந்திடத்திகழும்பங்கயமே
அடியவர்க்கெல்லாம்சத்கதிமார்க்கத்தைக்
காட்டியருளிடும்அன்னையளே
என்றும்ஜயஜயஜயஜயஜயமுனக்கே
அன்புடன்உன்னடிபணிகின்றோம்
எமைதனலக்ஷ்மியேகாத்தருள்வாய்!
--கவிநயா
இத்துடன் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் நிறைவுறுகிறது. அன்னையின் திருவடிகள் சரணம்.
எனக்காகப் பதிவிட்ட சுப்பு தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றிகளும் பணிவன்பான வணக்கங்களும்.
--கவிநயா
இத்துடன் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் நிறைவுறுகிறது. அன்னையின் திருவடிகள் சரணம்.
எனக்காகப் பதிவிட்ட சுப்பு தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றிகளும் பணிவன்பான வணக்கங்களும்.
கவி நயா அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் மிக்க நன்றி...
ReplyDeleteஅஷ்டலக்ஷ்மி துதி தமிழில் வாசித்தது ரொம்ப இனிமையான அனுபவம்
ReplyDeleteசுப்புசார்பாடியதையும்கேட்டுரசித்தேன்;இதேபோல் மேலும் பல நல்ல
துதிகளைத் தமிழில் அளிக்க கவிநயாவுக்கு அன்னையின்ஆசி
வேண்டிப்ரார்த்திக்கிறேன்