பராசக்தி வணக்கம்
[ மகாகவியின் பாஞ்சாலி சபதம் ]
ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்
றமைத்தனன் சிற்பி , மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான் ; உலகினோர் தாய் நீ !
யாங்கணே ,எவரை ,எங்ஙனஞ்சமைத்தற்
கெண்ணமோ , அங்ஙனம் சமைப்பாய் .
ஈங்குனைச் சரணென் றெய்தினேன் ; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே .
No comments:
Post a Comment