காணும் பொருளினில், காணா இருளினில்... தோன்றும் பொருளினில், தோன்றா மருளினில்.... (உலகமெல்லாம்)
வான் நிலம் நீர் நெருப்பு காற்றிவை நீயானாய் கோன் குடி உயிர்களெல்லாம் கொற்றவையே நீயானாய் தேனெனும் மொழியானாய், தெள்ளு தமிழ்க் கவியானாய் மானனை விழியாளே மனதினில் நிலையானாய்! (உலகமெல்லாம்)
அருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி பூபதிராஜ்.
Delete