அம்பிகை அஷ்டகம் - 8
அபயம் அபயம் என்று வந்தேன்
அம்மா என்றுனை அழைத்து வந்தேன்
சிரமம் என்று பாராமல்
சிரத்தில் பதம்வைத் தருளாயோ?
விதியின் சுழலில் உழன்றிருந்தேன்
கதிநீ என்றுனைச் சரணடைந்தேன்
கால்கள் பிடித்தேன் காவாயோ?
கனமழையாய்க் கருணை பொழியாயோ?
--கவிநயா
(முற்றும்)
சிரமம் என்று பாராமல்
ReplyDeleteஎன் சிரத்தின் மீதும் பதம்வைத் தருளாயோ!
அழகான அம்பிகை அஷ்டகம்,
நன்றி அக்கா!
மிக்க நன்றி ஷைலன்!
Delete