எட்டி உதைத்தாலும் உன்னை
ஒட்டிக் கொள்ளுவேனே
கட்டுக் கடங்காத அன்பால்
கட்டிக் கொள்ளுவேனே
விட்டுப் பிரியாமல் உன்னை
ஒட்டிக் கொள்ளுவேனே
சுற்றிச்சுற்றி வந்து உனையே
கட்டிக் கொள்ளுவேனே
பட்டுப்பாதங்களை என்தலைமேல்
இட்டுக் கொள்ளுவேனே
பற்றனைத்தும் மறந்து உன்னையே
பற்றிக் கொள்ளுவேனே!
--கவிநயா
kuttikkadinthaalum kaththith thittiyadiththaalum
ReplyDeletethottuththazhuviduven;-unnai
mattum maravene.
en thamingilam ore [con]fusion?
thamizhilcommentpanna romba time aarathu.athanaal intha kurukkuvazhi.nee thaaraaaalamaa
lalithaammaannu ennai azhaikkalaam.
annai,ammaa,thaai enra sorkkal enakku rombappidikkum.aasigal.
kuttikkadinthaalum kaththith thittiyadiththaalum
ReplyDeletethottuththazhuviduven;-unnai
mattum maravene.
en thamingilam ore [con]fusion?
thamizhilcommentpanna romba time aarathu.athanaal intha kurukkuvazhi.nee thaaraaaalamaa
lalithaammaannu ennai azhaikkalaam.
annai,ammaa,thaai enra sorkkal enakku rombappidikkum.aasigal.
//எட்டி உதைத்தாலும் உன்னை
ReplyDeleteஒட்டிக் கொள்ளுவேனே
//
:-)
beautiful ! குழந்தை கிருஷ்ணனுக்கு மிக பொருத்தமான பாடல். :-)
ReplyDelete//குட்டிக்கடிந்தாலும் கத்தித் திட்டியடித்தாலும்
ReplyDeleteதொட்டுத் தழுவிடுவேன் - உன்னை
மட்டும் மறவேனே//
லலிதாம்மா, உங்க தமிங்கிலத்தை தமிழில் எழுதி பார்த்தேன் :) சரியா இருக்கா? அழகு!
//annai,ammaa,thaai enra sorkkal enakku rombappidikkum.aasigal.//
அட, அம்மா - எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)
ஆசிகளுக்கு மிக்க நன்றி அம்மா.
//beautiful ! குழந்தை கிருஷ்ணனுக்கு மிக பொருத்தமான பாடல். :-)//
ReplyDeleteஆமால்ல! நீங்க சொன்ன பிறகுதான் பார்த்தேன் :) நன்றி ராதா.
raadhaavin comment padiththathum
ReplyDeleteenakkum kunjukkannan panjukkaiyin pinjuviralaal nammaip "pinch"chuvathupolavum naamellaam avanaik konjuvathupolavum karppanai ezhunthathu.unakkum raathaavukkum nanrigalum,aasigalum anupparen
//kunjukkannan panjukkaiyin pinjuviralaal nammaip "pinch"chuvathupolavum naamellaam avanaik konjuvathupolavum karppanai ezhunthathu//
ReplyDeleteச்வீட்! அழகான கற்பனை, லலிதாம்மா :) பொதுவாகவே உங்கள் எழுத்துகளில் உங்களுக்கு வந்து விழும் வார்த்தைகள் எல்லாம் அருமையா இருக்கு!
மீள் வருகைக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி அம்மா.