விடமாட்டேன்!
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
அலைந்தாடும் மனத்துக்குன்
நினைப்பொன்றே நங்கூரம்;
புகல்வேண்டும் பக்தர்க்குன்
பதமலரே ஆதாரம்.
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
அலைந்தாடும் மனத்துக்குன்
நினைப்பொன்றே நங்கூரம்;
புகல்வேண்டும் பக்தர்க்குன்
பதமலரே ஆதாரம்.
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
குற்றங்கள் கொஞ்சமில்லை ;
பிழைகளுக்கும் பஞ்சமில்லை;
பெற்ற தாயே! உன்முன்னே
ஒப்புக்கொள்ள அச்சமில்லை.
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
களங்கமுள்ள நிலவதனைத்
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
களங்கமுள்ள நிலவதனைத்
தலையில் தரிப்பவளே !என்
மலம்படிந்த மனக்கலத்தை
துலக்க உதவு தூயவளே!
மலைமன்னன் கண்மணியே!
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
வற்றா அருட்சுனையே!உன்
பொற்றாமரைப் பதங்கள்
பற்றினேன்;விடமாட்டேன்,
சற்றே மனமிளகும்வரை!
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
காலைப்பிடித்த என்னைக்
காப்பாற்றிக் கரைசேர்க்க
காலமின்னுங் கடத்தாமல்
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
காலைப்பிடித்த என்னைக்
காப்பாற்றிக் கரைசேர்க்க
காலமின்னுங் கடத்தாமல்
கற்பகமே ! கரம் நீட்டு !
மலைமன்னன் கண்மணியே!
மலைமன்னன் கண்மணியே!
முக்கண்ணன் பத்தினியே!
மிக அழகாக வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு, அம்மா!
ReplyDeleteசௌந்தர்ய லஹரியின் [சூரியனுக்கு தீபாரத்திபோல்
ReplyDeleteஅவள் அருளிய வார்த்தைகளாலேயே அவளுக்கு துதி
பாடுவதாகச்சொல்லும்] கடைசிவரி நினைவுக்கு வருது கவிநயா!
மலைமன்னன் கண்மணியே!
ReplyDeleteமுக்கண்ணன் பத்தினியே!
--
O! my god! chance-a இல்ல கலக்கிடீங்க!!!
:)
thanks:)
ReplyDeletesri க.க.அம்மன் temple,
ReplyDeleteரசித்ததற்கு நன்றி !