மணியே! மணியின் ஒளியே!
அருமை, அருமை! அதுவும் சீர்காழி அவர்களின் கணீர்க் குரலில் சிலிர்க்க வைக்கிறது. நன்றி குமரா. சமயபுரத்தாள் திருவடிகள் சரணம்.
நன்றி கவிநயா அக்கா.
என்ன படம் குமரன்?அருமையான பாட்டு, கம்பீரமான குரலில்!//சமயபுரத்து நாயகியே சமயத்தில் காக்கும் நாரணியே!//நாயகிக்கு, இன்றும் நாரணனிடம் இருந்து சீர் வரிசை போகிறது!//பவ தாரணியே//பெயர் விளக்கம் ப்ளீஸ்!
திரைப்படத்தின் பெயர் 'சமயபுரத்தாளே சாட்சி' என்று நினைக்கிறேன் இரவிசங்கர். எனது பள்ளிக்காலத்தில் வந்த திரைப்படம். பவதாரணி என்றால் உலகத்தைத் தாங்குபவள்ன்னு பொருள் சொல்லலாம்.
அருமையான பாடல். கம்பீரமான குரல். மிகவும் நன்றி.பஜனை பாடல்களின் தொகுப்புக்கு பர்க்கவும் Bhajanai.com
நன்றி திருநா.
அருமையான பாடல் குமரன். நவராத்திரிக்கு ஏற்ற பாடல். சீர்காழியின் பிசிறில்லா குரலை கேட்க இன்னும் மகிழ்ச்சி.
நவராத்திரி நேரத்தில இது மீண்டும் மேல வந்திருக்கு Expatguru. இதை முன்னாடியே போட்டுட்டேன். :-)நன்றிகள்.
அருமை, அருமை! அதுவும் சீர்காழி அவர்களின் கணீர்க் குரலில் சிலிர்க்க வைக்கிறது. நன்றி குமரா. சமயபுரத்தாள் திருவடிகள் சரணம்.
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDeleteஎன்ன படம் குமரன்?
ReplyDeleteஅருமையான பாட்டு, கம்பீரமான குரலில்!
//சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே!//
நாயகிக்கு, இன்றும் நாரணனிடம் இருந்து சீர் வரிசை போகிறது!
//பவ தாரணியே//
பெயர் விளக்கம் ப்ளீஸ்!
திரைப்படத்தின் பெயர் 'சமயபுரத்தாளே சாட்சி' என்று நினைக்கிறேன் இரவிசங்கர். எனது பள்ளிக்காலத்தில் வந்த திரைப்படம்.
ReplyDeleteபவதாரணி என்றால் உலகத்தைத் தாங்குபவள்ன்னு பொருள் சொல்லலாம்.
அருமையான பாடல். கம்பீரமான குரல். மிகவும் நன்றி.
ReplyDeleteபஜனை பாடல்களின் தொகுப்புக்கு பர்க்கவும்
Bhajanai.com
நன்றி திருநா.
ReplyDeleteஅருமையான பாடல் குமரன். நவராத்திரிக்கு ஏற்ற பாடல். சீர்காழியின் பிசிறில்லா குரலை கேட்க இன்னும் மகிழ்ச்சி.
ReplyDeleteநவராத்திரி நேரத்தில இது மீண்டும் மேல வந்திருக்கு Expatguru. இதை முன்னாடியே போட்டுட்டேன்.
ReplyDelete:-)
நன்றிகள்.