Tuesday, September 11, 2018

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்


ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்-பராசக்தி 
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி 
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

கணபதிராயன் -அவனிரு 
காலைப் பிடித்திடுவோம் ;
குணமுயர்ந்திடவே -விடுதலை 
கூடி மகிழ்ந்திடவே.[ஓம்சக்தி ]

சொல்லுக்கடங்காவே -பராசக்தி 
சூரத்தனங்களெல்லாம் ;
வல்லமை தந்திடுவாள் -பராசக்தி 
வாழியென்றே துதிப்போம் [ஓம்சக்தி]

[பாரதியாரின் நினைவு நாளில் பாரதியாரின் ஆறுதுணை என்ற பாட்டிலிருந்து முதல் பகுதி]

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !

1 comment:

  1. பரவாயில்லை, டூ இன் ஒன்... விநயாகர் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா :)

    ReplyDelete